tag:blogger.com,1999:blog-9004029713061270931.post3402041268787517456..comments2023-10-26T05:03:43.755-07:00Comments on அன்புத்தோழன்: விருதின் விளைவுஅன்புத்தோழன்http://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-9004029713061270931.post-83050550980745427662010-04-13T01:35:27.569-07:002010-04-13T01:35:27.569-07:00thenammailakshmanan said... /நல்ல பகிர்வு//
வாங்...thenammailakshmanan said... /நல்ல பகிர்வு//

வாங்க சகோ தேனம்மை... உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி...அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-21175742451572036762010-04-12T09:04:39.523-07:002010-04-12T09:04:39.523-07:00இயற்கை தந்த பற்பல அருட்கொடைகளே பெரும்பாலான பிரச்சன...இயற்கை தந்த பற்பல அருட்கொடைகளே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு விடையளிக்கும்போது.....//

உண்மை ..நல்ல பகிர்வு அன்புதோழன் நன்றீThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-40970336390250943702010-04-10T23:53:07.826-07:002010-04-10T23:53:07.826-07:00பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
//சூப்பர் தகவல்...பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//சூப்பர் தகவல்கள்.. அனைத்தும் உபயோகப் படும்..//

//நச் வரிகள் தல...//

வாங்க பிரகாஷ்... தங்கள் மீண்டும் வந்தது மிக்க மகிழ்ச்சி.... பின்னூட்டத்துக்கு நன்றி... ...அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-60040973374952966002010-04-10T23:46:38.613-07:002010-04-10T23:46:38.613-07:00ஜெய்லானி said... /ஒர்க் அவுட் ஆயிடுச்சே! மங்கு எலி...ஜெய்லானி said... /ஒர்க் அவுட் ஆயிடுச்சே! மங்கு எலி வந்து ஒன்னும் சொல்லாமலேயே போய்டுச்சு. அப்ப மிளகு மேட்டர் சக்ஸஸ்//

;-))))அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-78265789518532697072010-04-10T10:40:23.950-07:002010-04-10T10:40:23.950-07:00சூப்பர் தகவல்கள்.. அனைத்தும் உபயோகப் படும்..
எங்க...சூப்பர் தகவல்கள்.. அனைத்தும் உபயோகப் படும்..

எங்கே போனாலும் கடைசியில் இங்கு வந்து விட்டீர்..

//இயற்கையோடு ஒன்றிய வாழ்வினை மனிதன் ஒதுக்கும்போது தான் விபரீதங்கள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன //

நச் வரிகள் தல...சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-2998960713237667342010-04-10T07:55:59.028-07:002010-04-10T07:55:59.028-07:00//ஹுஸைனம்மா--//எலிமருந்து - மிளகு - புது தகவல்; யா...//ஹுஸைனம்மா--//எலிமருந்து - மிளகு - புது தகவல்; யாராவது செஞ்சுப் பாத்து, வொர்க் ஆவுதான்னு சொல்லுங்கப்பா//

ஒர்க் அவுட் ஆயிடுச்சே! மங்கு எலி வந்து ஒன்னும் சொல்லாமலேயே போய்டுச்சு. அப்ப மிளகு மேட்டர் சக்ஸஸ்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-26354800109156650152010-04-08T06:36:08.227-07:002010-04-08T06:36:08.227-07:00தமிழரசி said...
/முதன்முதலாய் வந்தேன் உங்க பக்...தமிழரசி said...
/முதன்முதலாய் வந்தேன் உங்க பக்கம் பயனுள்ள தகவல்கள் கை நிறைய தந்தீர்கள் நன்றி தோழா//

அட!!!! மழை கிழை வரப்போதா.... வராதவகல்லாம் வந்துருக்கீக.... உங்களோட வருகைக்கும், முதல் பின்னூட்டத்துக்கும் நன்றிங்க... காபி கீப்பி எதாதும்??? :-) ஹி ஹி...அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-80954258370355054542010-04-08T06:28:48.454-07:002010-04-08T06:28:48.454-07:00ஜெய்லானி said... //உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன...ஜெய்லானி said... //உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்//

மிக்க மகிழ்ச்சி பங்காளி... உங்களோட முதல் பின்னூட்டமே விருதாக அமைந்தது கூடுதலான மகிழ்ச்சி... மத்ததை உங்கள் பக்கத்திற்கு வந்து சொல்றேன்.....அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-7356807091860336442010-04-08T06:01:24.189-07:002010-04-08T06:01:24.189-07:00அன்புடன் மலிக்கா said...
//மிக அருமையான் விசயங்கள...அன்புடன் மலிக்கா said...
//மிக அருமையான் விசயங்கள்.வாழ்த்துக்கள்.
[வழமான வாழ்வு வாழ முற்படுவோமே] [வளமான]//

வாங்க வாங்க மலிக்கா... தாங்கள் சொன்ன திருத்தத்திற்கு மிக்க நன்றி... உள்களின் அன்பும் ஆதரவும் தொடர்ந்து தரவேண்டும்.... இதோ வரேன் உங்கள் பக்கத்திற்கு...அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-60721450655525195002010-04-08T03:26:45.980-07:002010-04-08T03:26:45.980-07:00முதன்முதலாய் வந்தேன் உங்க பக்கம் பயனுள்ள தகவல்கள் ...முதன்முதலாய் வந்தேன் உங்க பக்கம் பயனுள்ள தகவல்கள் கை நிறைய தந்தீர்கள் நன்றி தோழா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-91606779740828218032010-04-07T21:27:33.142-07:002010-04-07T21:27:33.142-07:00இயற்கையோடு ஒன்றிய வாழ்வினை மனிதன் ஒதுக்கும்போது தா...இயற்கையோடு ஒன்றிய வாழ்வினை மனிதன் ஒதுக்கும்போது தான் விபரீதங்கள் விலை கொடுத்து வாங்கப்படுகின்றன நம்மையும் அறியாமல்.... இயற்கை தந்த பற்பல அருட்கொடைகளே பெரும்பாலான பிரச்சனைகளுக்கு விடையளிக்கும்போது..... செயற்கையின் மீது நாட்டம் எதற்கு... செயற்கையான பலவற்றின் மீதுள்ள நமது நாட்டத்தை குறைத்து..... இயற்கை வளங்களை பேணி பாதுகாத்து, அவற்றை பெருக்கி வழமான வாழ்வு வாழ முற்படுவோமே//

மிக அருமையான் விசயங்கள்.வாழ்த்துக்கள்.
[வழமான வாழ்வு வாழ முற்படுவோமே] [வளமான]

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் தொடர்ந்து நல்லவிசயங்கலை பகிர்ந்து கொள்ளுங்கள்..

நீரோடையில் நாட்டுப்புறப்பாட்டு
எழுதியிருக்கேன் பாருங்க.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-51588502995432155472010-04-06T04:51:20.325-07:002010-04-06T04:51:20.325-07:00//இன்னமும் தகவல் தாருங்கள்.
நன்றி//
முயற்சி பண்றே...//இன்னமும் தகவல் தாருங்கள்.
நன்றி//

முயற்சி பண்றேன், தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி...அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-32853748723145203962010-04-06T04:49:59.654-07:002010-04-06T04:49:59.654-07:00//துணியில் பான்பராக்கு கறை போக என்ன செய்யனும்//
ஆ...//துணியில் பான்பராக்கு கறை போக என்ன செய்யனும்//

ஆராய்ச்சியாளர்கள் ரொம்ப தீவிரமா முயற்சி பண்ணிட்டு இருக்காங்க... கூடிய விரைவில் சொல்லுவாங்க.... ஹி ஹி...அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-23061071788882781452010-04-06T04:47:42.219-07:002010-04-06T04:47:42.219-07:00//நல்ல உபயோகமான தகவல்கள், எறும்பு போல பல்லிக்கு எத...//நல்ல உபயோகமான தகவல்கள், எறும்பு போல பல்லிக்கு எதும் இல்லையா?//

ஏன் இல்ல!? பள்ளி மிட்டாய் வெச்சு பாருங்க... பட் மிட்டாயில வெசத்த தடவி வைக்கணும்..... ;-) ஹ ஹ.....

(என்னா... கொல வெறி... விட்டா ஊருல இருக்குற எல்லா பூச்சிக்கும் கேப்பீங்க போல...:-))) )அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-76500078196282106522010-04-06T04:42:30.238-07:002010-04-06T04:42:30.238-07:00//சூப்பர் மச்சான், எனக்கு ஆபீஸ் மாற்றதால முன்ன மாத...//சூப்பர் மச்சான், எனக்கு ஆபீஸ் மாற்றதால முன்ன மாதிரி நெட் பாக்க முடில, வேலைக்கே டைம் சரியாய் இருக்கு, அந்த gapeளையும் எப்டியோ படிச்சிட்டேன், கலக்குற போ...//

அடடே வா மச்சான்... வராதவாக வந்துருக்கீக!!!! என்ன சாப்புட்ரிய...??? ஹ ஹ... எல்லாம் ஒரு காமன் கர்டசி தான்... அப்பப்ப வந்து போங்க எம்புட்டு நாளைக்கு தான் மாடா உழைக்கிறது...அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-47356696334072320902010-04-06T01:54:25.017-07:002010-04-06T01:54:25.017-07:00நல்ல உபயோகமான தகவல்கள், எறும்பு போல பல்லிக்கு எதும...நல்ல உபயோகமான தகவல்கள், எறும்பு போல பல்லிக்கு எதும் இல்லையா?
துணியில் பான்பராக்கு கறை போக என்ன செய்யனும் இது போல இன்னமும் தகவல் தாருங்கள்.
நன்றிபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-2539747917271446182010-04-05T23:44:51.153-07:002010-04-05T23:44:51.153-07:00சூப்பர் மச்சான், எனக்கு ஆபீஸ் மாற்றதால முன்ன மாதிர...சூப்பர் மச்சான், எனக்கு ஆபீஸ் மாற்றதால முன்ன மாதிரி நெட் பாக்க முடில, வேலைக்கே டைம் சரியாய் இருக்கு, அந்த gapeளையும் எப்டியோ படிச்சிட்டேன், கலக்குற போ...M.A.Khttps://www.blogger.com/profile/01103903007366242096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-91991391804475874102010-04-05T22:41:38.835-07:002010-04-05T22:41:38.835-07:00//நல்ல பதிவு ,டிப்ஸ் உடன் படங்கள் அருமை.முடிவாய் ம...//நல்ல பதிவு ,டிப்ஸ் உடன் படங்கள் அருமை.முடிவாய் முத்தான கருத்து//

ஐ... புது சொந்தம்... தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி....அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-44302298883196152172010-04-05T08:48:46.803-07:002010-04-05T08:48:46.803-07:00நல்ல பதிவு ,டிப்ஸ் உடன் படங்கள் அருமை.முடிவாய் முத...நல்ல பதிவு ,டிப்ஸ் உடன் படங்கள் அருமை.முடிவாய் முத்தான கருத்து.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-22723409824330541522010-04-05T07:20:31.901-07:002010-04-05T07:20:31.901-07:00//அட அட அட இது தானா மேட்டரு//
அடடே வாங்க வாங்க பு...//அட அட அட இது தானா மேட்டரு//

அடடே வாங்க வாங்க புதுவரவு... முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-29068405757571296502010-04-05T07:17:27.384-07:002010-04-05T07:17:27.384-07:00//ஹுஸைனாம்மா எனக்கா ஒரு வார்த்த கேட்டீங்களே ரொம்ப ...//ஹுஸைனாம்மா எனக்கா ஒரு வார்த்த கேட்டீங்களே ரொம்ப தாங்க்ஸு//

அட அவங்க தான் சும்மா ஏதோ விளையாட்டா கோத்துவிட்டாங்கனா நீங்க வேற ஜலீலாக்கா.... அதென்ன அவங்க சொல்றது... அதெல்லாம் நடக்கதுன்னு... நான் சொல்றேன் அதுலாம் நடக்கவே நடக்காது போதுமா..... :-))அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-79508630419280048072010-04-05T07:11:53.570-07:002010-04-05T07:11:53.570-07:00//யோசித்து பார்த்தா எலிக்கு மிளகை வைத்தால் அது வந்...//யோசித்து பார்த்தா எலிக்கு மிளகை வைத்தால் அது வந்து சாப்பிடும் அதன் சின்ன தொண்டைக்கு காரம் தாங்க முடியாமல் அந்த நேரத்தில் தன்ணீரும் கிடைக்கலன்னா அம்பேல் தான்//

R&D வேலைய ஆரம்பிச்சுட்டாங்க ஜலீலாக்கா..... அடுத்து கொசுவுக்கு என்னத்த வெக்கலாம்னு அப்டியே நூல் புடிச்சு... கண்டு புடிச்சு விரைவில ஒரு பதிவு எதிர் பாக்கலாம் கொசுத்தொல்லைக்கு....அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-71836510232503550642010-04-05T07:05:54.660-07:002010-04-05T07:05:54.660-07:00//சின்ன புள்ள ஆசை பட்டு சின்சியரா அதுவும் பொருப்பா...//சின்ன புள்ள ஆசை பட்டு சின்சியரா அதுவும் பொருப்பா படத்துடன், எழுதியிருக்காரேன்னு விட்டு விட்டேன்//

சின்ன புள்ள ஓகே.. பொறுப்பா எழுதிருக்கேன்னு சொன்னதும் ஓகே... ஆனா அதுனால தான் விட்டேன்னு ஒரு போடு போட்டீங்க பாருங்க....

எப்பா...

இனிமே இந்த department பக்கம் வரவே கூடாது.... போனா போதுனு விடுறேன், இல்லே மவனே துபாய் ஆட்டோ வருமாக்கும்னு சொல்லாம சொல்ற மாதுரி இருக்கு.... ஹ ஹ...அன்புத்தோழன்https://www.blogger.com/profile/08670326375703668555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-3502659149118932912010-04-05T06:50:59.529-07:002010-04-05T06:50:59.529-07:00அட அட அட இது தானா மேட்டருஅட அட அட இது தானா மேட்டருஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9004029713061270931.post-41157712111146448702010-04-05T05:55:51.759-07:002010-04-05T05:55:51.759-07:00யோசித்து பார்த்தா எலிக்கு மிளகை வைத்தால் அது வந்து...யோசித்து பார்த்தா எலிக்கு மிளகை வைத்தால் அது வந்து சாப்பிடும் அதன் சின்ன தொண்டைக்கு காரம் தாங்க முடியாமல் அந்த நேரத்தில் தன்ணீரும் கிடைக்கலன்னா அம்பேல் தான்.

ஹுஸைனாம்மா எனக்கா ஒரு வார்த்த கேட்டீங்களே ரொம்ப தாங்க்ஸுJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.com