Tuesday, January 19, 2010

தன்னம்பிக்கை


முதல் படத்தை பார்த்த மாத்திரத்தில் மனிதனை பழித்து காட்டுவது போன்று அவன் செய்யும் வேலையை பார்த்து எவரும் புன்னகைதிருப்பர்
ஆனால் அதை தொடர்ந்து வந்த படங்களை பார்த்து நான் ஒரு பாடம் கற்றேன்

இது குழந்தைகளுக்கு விளையாட்டு காட்ட செய்யும் சேட்டை இல்லை

வருங்கால சந்ததியினருக்கு பாடம் எடுக்கிறது
சற்று படத்தை உற்று நோக்குங்கள்


ஆம்..

இப்பொழுது புரிகிறதா இதன் பாடம்








அனைவரையும் ஆச்சரிய படவைத்து மனிதனை போல நெஞ்சு நிமிர்த்தி கம்பீரமாக நடக்கும் இவனுக்கு மரியாதை தராமல் இருக்க முடியுமா என்ன

அவன் எங்கு சென்றாலும் வரவேற்பு தான்

அவன் தோல்தட்டி கொடுக்க எத்துனை பேருக்கு தான் ஆசை

தன சொந்த காலில் தனித்து நிற்க கற்று கொண்டான் இவன்

தன்னம்பிக்கை ஐந்து அறிவு படைத்த ஜீவிக்கும் கூட சுய மரியாதையை பெற்று தரும் என்பதற்கான வாழும் உதாரணம்
கால்கள் இழந்தும் கம்பீரமாய் நடக்கும் இவன்
நாம் கற்க வேண்டிய பாடங்களில் ஒருவன் இல்லையா


அன்புடன் உங்கள் தோழன்

4 comments:

  1. ம்ம்ம்... தன்னம்பிக்கை தரும் பாடம்.
    கடைசி படங்கள்தான் தெளிவாத் தெரியுது.

    Remove word-verification

    ReplyDelete
  2. "ம்ம்ம்... தன்னம்பிக்கை தரும் பாடம்.
    கடைசி படங்கள்தான் தெளிவாத் தெரியுது"

    ada H.amma, Vanga vanga. Sugam dhaane?
    H.ammanu yen solrenu pakreengla? en appa peru hussain. ungala hussainamma solli koopida, edho en paatiyai mariyadhai kuraiva koopidra madhri oru feeling he he....

    ReplyDelete
  3. படங்களும், சொன்ன படிப்பினை கருத்துக்களும் தூள்!!

    ReplyDelete
  4. "தூள்"

    தூள் சொல்லி தூக்கிவிடும் உங்கள் அன்பிற்கும், வருகைக்கும் மிக்கநன்றி அண்ணா.

    Pranav Mistry pramaadham... thanks for sharing.

    ReplyDelete

வைறது, வாழ்த்துரதுலாம் இங்க தான்....
Come On.. Start Music...