Monday, January 18, 2010

Free Tamil Nadu State Board Books Online


நானும் ஒரு வார காலமா என்னத்த இட்ரதுனு யோசுச்சு யோசுச்சு ஒன்னும் சிக்காம ஒரு வழியா என் புலம்பலையே ஒரு பொது அறிவிப்பா இட்டதும்.

அதற்கும் ஒரு நல்ல உள்ளம் இட்ட முதல் கமெண்டும் என்னத்த சொல்றது போங்க. ஏதோ சாதிச்சுபுட்ட மாதுரி ஒரு feeling.

முதன் முதலில் உச்சரிக்கும் வார்த்தையில் தொடங்கி, முதல் ஸ்கூல், முதல் வகுப்பறை, முதல் நட்பு, முதல் பாடம், முதல் காதல் இப்படி பல முதல்களில் ஏற்படக்கூடிய அற்புதமான உணர்வு முதல் மரணம் வரை நீடித்திருக்கும் அல்லவா.

அது போல் இந்த முதல் blogin முதல் இடுகை முதல் கமெண்ட் போன்ற உணர்வை அனுபாவிச்சவனாய் உருப்டியா ஏதாது எழுதுங்கன்னு எனக்கு அன்பு கட்டளை இட்ட முதல் தோழிக்கு நன்றி சொல்லி இதோ என் முதல் உருப்படி.

சமீபத்தில் எனது சகாக்களிடம் இருந்த வந்த மெயில்.

தமிழக அரசின் வெப்சைட் ஒன்றில் Tamil Nadu State Board Books ஆன்லைனில் இலவசமாக கொடுக்கபட்டிருப்பதாக ஒரு தகவல். உடனே அந்த linkai சொடுக்கி இலவசமாக கொடுக்க பட்டிருந்த புத்தகங்களை டவுன்லோட் செய்து பார்த்தேன். PDF இல் கொடுத்திருக்கிறார்கள் அணைத்து வகுபிற்குமாய். முதல் வகுப்பில் தொடங்கி 12 ஆம் வகுப்பு வரையிலான அணைத்து பாடங்களும் கொடுக்க பட்டிருந்தது உண்மை தான். வரவேற்க தக்க விஷயம்.

நல்ல உள்ளம் படைத்த நாலு சொந்த கார பங்காளிங்க கைல கெடச்சா, சிலர் அதை பிரிண்ட் செய்து விநியோகிக்கலாம் அல்லவா என்ற எண்ணத்தினால் எனக்கு தெரிந்த அனைவர்க்கும் mailil அனுப்பியதை இந்த இடுகையின் மூலம் பகிருந்து கொள்கிறேன்.

அன்பும் பண்பும் கூடவே வசதியும் வாய்க்க பெற்ற நல்ல உள்ளம் கொண்ட நம் சொந்தங்கள் யாரேனும் ஒரு அனாதை ஆசிரமத்திற்கோ அல்லது தேவை உள்ள ஏழை மாணவர்களுக்கோ பிரிண்ட் செய்து விநியோஹிக்கலாமே.

இதோ http://www.textbooksonline.tn.nic.in/ இதுதான் அந்த லிங்க்

இரண்டாவது இடுகை இம்புட்டு seriousa போகும்னு கனவுல கூட நெனக்ள பங்காளிங்க்லா. அடுத்து ஒரு இடுகையில் இனிப்பான சந்திப்பிற்காக காத்திருக்கும்

அன்பு தோழன்

4 comments:

  1. அட, உண்மையிலேயே பயனுள்ள லிங்க்தான் கொடுத்திருக்கீங்க.

    கொஞ்சம் எழுத்துப் பிழைகளை மட்டும் வாசிச்சுத் திருத்திக்கோங்க, சரியா?

    அப்புறம் வேர்ட் வெரிஃபிகேஷன்லாம் வச்சிருக்காதீங்க, என்ன?

    ReplyDelete
  2. "கொஞ்சம் எழுத்துப் பிழைகளை மட்டும் வாசிச்சுத் திருத்திக்கோங்க, சரியா?"

    Neenga solli maruppa, romba sariya sonneenga.

    ana enga hussainamma, 10th padikrapo tamizhuku pota salaam, ippo ithna varushathukaprm maruthodakkam.

    ungala pola anbaanavargalin adviceum aadharavum irukka. viraivil periya ilakkiya vaadhiyaaiduven parunga. he he

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல், இன்னும் நிறைய இது போன்ற தகவல்கள், மற்றும் அன்றாட செய்திகளைக் கூட சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்ளலாம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. "பயனுள்ள தகவல்"

    வாழ்த்தியமைக்கு நன்றி அண்ணா... எல்லாம் தங்களை போன்றோர்களின் Inspiration தான்... he he

    ReplyDelete

வைறது, வாழ்த்துரதுலாம் இங்க தான்....
Come On.. Start Music...