Wednesday, March 24, 2010

மனைவியின் நேர்மை

தலைப்பை பார்த்து இப்படி ஒரு அற்புத நிகழ்வா...... உலகில் எங்கு நடந்திருக்கும் இந்த அதிசயம் என்று பார்க்க ஓடோடி வந்த மனைவிபோபியாவால் பாதிக்கப்பட்டு (ஒருசிலர் மட்டும்) தினமும் வருத்தெடுக்கப்படும் கணவன்மார்கள் அனைவரும் என்னை மன்னிக்கவும்.... ;-) ஹி ஹி....

இது உங்களுக்கான நற்ச்செய்தி ஒன்றும் இல்லை.... மாறாக உங்களை போன்று பாதிக்கப்பட்ட ஒருவனின் சோகக்கதை.... ;-))) உங்களின் மன ஆறுதலுக்காக.... (you are not the only one)...


(அய்யா
இன்னும் பேச்சளருனு இப்படி கலாய்க்றீங்களா, இருக்கட்டும் இருக்கட்டும்.... அம்மிணி வந்தப்பறம் தெர்யும்னு மனதுக்குள் சாபம் எதுவும் குடுத்து விட வேண்டாமென்று இல்லத்தரசிகளின் சங்கத்திற்கு இதன் மூலம் தாழ்மையான வேண்டுகோளை வைத்து..... ஆரம்பிக்குறேன்....)


come on start music...... :-)

A man who was driving a car with his wife was stopped by a police officer.
The following exchange took place.

The man says, "What's the problem, officer?"

Officer: "You were going at least 75km speed in a 55km zone."

Man: "No sir, I was going 65km."

Wife: "Oh, Harry. You were going 80." (The man gave his wife a dirty look.)

Officer: "I'm also going to give you a ticket for your broken taillight. "

Man: "Broken taillight? I didn't know about a broken taillight!"

Wife: "Oh Harry, you've known about that taillight for weeks." (The man gave his wife another dirty look.)

Officer: "I'm also going to give you a citation for not wearing your seat belt."

Man: "Oh, I just took it off when you were walking up to the car."

Wife: "Oh Harry, you never wear your seat belt."

The man turned to his wife and yelled, "SHUT YOUR MOUTH!"

The officer turned to the woman and asked, "Ma'am, does your husband talk to you this way all the time?"

The wife said, "No, only when he's drunk."(டமார்ர்ர்ர்ர்ர்..... ஹி ஹி... )

என்ன ஒரு உண்மையான மனைவி பாத்தீங்களா..... :-) ஒரு வேலை அரிச்சந்திரன் பரம்பரையா இருந்திருப்பாகளோ ;-)))) இல்லே நம் சித்ரா அவர்கள் சொன்ன மாதுரி வளையல் வாங்கி தராததின் விளைவோ....?? என்ன இருந்தாலும் சொல்லுங்க.... சிறு ஊடலுக்கு பின் வரும் கூடலின் சுகமே தனி தான் இல்ல.... எபெக்ட்ஸ் எல்லாம் பலமாக இருக்குமல்லவா.....

( அட என்ன இது லுக்கு... நம்புங்கப்பா.... அனுபவமெல்லாம் இல்ல ;-).... படிப்பறிவு தான்.... :-)) ....)


13 comments:

 1. அவள் கேட்ட பொருளை அப்போவே வாங்கி கொடுத்து இருந்திருக்கலாம்..........ஹி,ஹி,ஹி,....

  ReplyDelete
 2. அப்போ கேட்ட பொருள வாங்கி தரலேனா இப்படி தான் ஆப்பு அடிக்கனும்னு மனைவிகள் சங்க பொதுக்கூட்டத்துல முடிவெடுத்த மாதுரி சொல்றீங்க.?? ha ha...

  கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க சாலமன் அண்ணா உஷார்.... ;-))) ஹி ஹி

  ReplyDelete
 3. உங்களுக்கும் இப்படி ஒரு “நேர்மையான” மனைவி அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. //“நேர்மையான” மனைவி அமைய வாழ்த்துக்கள்//

  Thanks :-) ஹ ஹ .... நினச்சேன்.... இப்புடி எதாதும் சொல்வீங்கன்னு.... இன்னும் 4 மாசம் கழிச்சு சொல்றேன்... எப்புடின்னு... ஆனா இப்போதைக்கு ரொம்ப நல்ல புள்ள மாதுரி தான் தெரியுது.... துஆ செய்யுங்க ஹுஸைனம்மா.... :-)...

  ReplyDelete
 5. ஹா ஹா ரொம்ப நேர்மையான மனைவி.

  ReplyDelete
 6. /ரொம்ப நேர்மையான மனைவி/

  உங்கள போலவகளா இருப்பாகளோ... ஹி ஹி...

  ReplyDelete
 7. உங்களுக்கு அவார்டு கொடுத்து இருக்கேன் வந்து வாங்கி கொள்ளுங்களேன்.
  ஆமா இனி பொருப்பா பதிவுகளை போடனுமாக்கும்.

  http://allinalljaleela.blogspot.com/2010/03/blog-post_31.html

  ReplyDelete
 8. ha ha ha Thanks very much for the award jaleelakka... sollitteengalla..... potta pochu....

  ReplyDelete
 9. என்பா வர்ற வழில ஒரு ஆக்ஸிடென்ட் பண்ணியே , அத சொல்லலையா ?

  ReplyDelete
 10. /வர்ற வழில ஒரு ஆக்ஸிடென்ட் பண்ணியே , அத சொல்லலையா//

  ha ha... indha aappu pathaadhaa... idhula adhu veraiyaa......

  ReplyDelete
 11. Manguni Amaichar avargalai emadhu amacharavikku varuga varugavena anbudan varaverpadhodu.... mudhal pinnottaathirku nandriyum sollikkolgiren.... yaarange.... amaicharukku oru biriyaani parcelll..... ha ha.....

  ReplyDelete
 12. //அன்புத்தோழன் said...

  Manguni Amaichar avargalai emadhu amacharavikku varuga varugavena anbudan varaverpadhodu.... mudhal pinnottaathirku nandriyum sollikkolgiren.... yaarange.... amaicharukku oru biriyaani parcelll..... ha ha.....
  //

  நல்ல வேல அல்வா ஏதும் குடுக்கல

  ReplyDelete
 13. //அல்வா ஏதும் குடுக்கல//

  குடுத்திருந்தால் அதோடு சேர்த்து பூவும் கொடுக்கவில்லையே என்று கேட்பீரோ என்ற
  பயம் தான்..... ;-) ஹி ஹி....

  ReplyDelete

வைறது, வாழ்த்துரதுலாம் இங்க தான்....
Come On.. Start Music...