இதனால் எல்லா சொந்த கார பங்காளிங்க எல்லாத்துக்கும் அறிவிப்பது என்னன்னா......
உங்க பாச கார பயபுள்ள முதல் முதல் ல ப்ளாக் ல குதிசுருகாப்ள.....
என்னதான் வாய் கிழிய ஊருக்குள்ள பஞ்சாயத்து பண்ணிட்டு திருன்ஜாலும்......
ப்ளாக்னு வந்துட்டா என்னத்தையாது உருபடியா எழுதிர்னும்னு நானும் ஒரு வாரமா ரூம் போடாத கொறையா உக்காந்து யோசிக்றேன் பங்காளிங்க்லா ஒன்னும் வர மாட்டேன்குது.....
செரி... அப்டியே விட்டுபுட்டு கருமம் வந்ததும் தான் ஆரம்பிக்ளமேனு பாத்தாலும்... பங்காளிங்க யாராதும் வந்து பாத்துபுட்டு வைய புடாதுல....
மனசு கேக்காம இந்த இடுகை.... என நாம தான் பாச கார பயபுள்ளயாச்சே....
இதை படிகிற உங்க எல்லோருக்கும் அணைத்து வளமும் நலமும் பெற்று சுகமான சந்தோஷம் நிறைந்த வாழ்க்கைய இந்த வருஷம் மட்டும் இல்ல இனி வரபோகும் எல்லா வருஷமும் இறைவன் அருள் புரியணும்னு வேண்டிக்கிட்டு....
நேரத்தை வீனடிதமைக்கு......
.
.
.
வருத்தமே படமாட்டேன்.....
இது என் உரிமை பங்காளிங்க்லா...
இதுகப்ர்மாது பயனுள்ள இடுகைகள் இட தங்கள் வாழ்த்துகளுடன் விடை பெறுவது வேற யாரு
உங்க அன்பு தோழன் தானுங்கோ.
welcom they blog nanpa vazthukkal inium neraya ezuthuga
ReplyDelete"welcom they blog nanpa vazthukkal inium neraya ezuthuga"
ReplyDeleteEnakitta mudhal oota chathuku nandri... ootathai aaka padutha viraivil vizhaigiren thozhi...
Nal Varavuku nandri
கலகிட்ட மச்சான்.... சான்சே இல்ல போ... மேட்டரே இல்லேனுட்டு, இம்பூட்டு போட்டு தாகிட்டியே! மேலும் தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்
ReplyDelete//கலகிட்ட மச்சான்//
ReplyDeleteஅதொண்ணும் இல்ல மச்சான் ரெண்டு மூணு ப்ளாக் படிச்சேனா... எத சொன்னாலும் ரசிக்ற அநியாயத்துக்கு நல்லவைங்களா இருக்காயங்க மச்சான்... அதேன் பத்தோட பதினொன்னா இதையும் ஒரு பொழபாக்கிபுட்டோம்ல.... ஹி ஹி...
நானும் என் பக்கம் நீங்க பதில் போட்டதிலிருந்து உங்கள் பெயரை கிளிக் பண்றென், பிலாக் ஓப்பனே ஆகல,கலக்குங்க கலக்குங்க,முடிந்த போது வருகிறேன்.
ReplyDeletehmm dhool kilapunga
ReplyDelete